• வாழ்தல் இனிது (ebook)

என் நினைவுகளின் மதுரை அற்புதங்களின் பெட்டகம் . எனக்குத் தோன்றும் போதெல்லாம் தன்னைத் திறந்து கொள்கிறது. எனக்குத் தேவையான மரங்களையெல்லாம் உலுக்கியபடியே நடந்து செல்கிறேன். என் இரண்டு கரங்கொள்ளாக் கனிகளோடு நாளும் திளைக்கிறேன். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பது எனத் தொடங்கும் எல்லா வாக்கியங்களையும் நான் காதலிக்கிறேன்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

வாழ்தல் இனிது (ebook)

  • ₹100.00
  • ₹75.00