• இந்தியா எதை நோக்கி? (ebook)

Globalization is making India more Hindu என்பதை அடிக்கோடிடும் இந்தப் புத்தகம் லீனாகீதா ரெகுநாத், தினேஷ் நாராயணன், ராமச்சந்திர குஹா, வெங்கிடேஷ் இராமகிருஷ்ணன் ஆகியோரது கூட்டு முயற்சியின் விளைவு.  அநாகரிகர்களுக்கெதிராக, நமது நாட்டின் பன்முகத்தன்மையை, மதசார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புகளைப் பாதுகாக்க இவற்றில் நம்பிக்கைகொண்ட அனைவரும் களமிறங்கவேண்டிய தருணம் இது. அந்தப்போராளிகளின் களத்தில் இந்நூல்  ஒருகருவியாக பயன்படும் என்ற நம்பிக்கையில் தமிழில் இப்போது மின்னூலாகவும் வெளிவருகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

இந்தியா எதை நோக்கி? (ebook)

  • ₹60.00