• Eela Thamilla Padukolaikku Vaziyamaithai AArasiyal (ebook)

இனப்படுகொலை போர்க் குற்றம் என்பதாகச் சுருங்கி, போர்க் குற்றம் மனித உரிமை மீறலாக உருமாறி .. இன்று ஏழாண்டுகள் கழிந்த நிலையில் முற்றிலும் மறந்து போன நிகழ்வாக முள்ளிவாய்க்காலும், நந்திகடலும் நினைவில் கசக்கின்றன.

வாய்ச்சொல் வீரர்களையும், நாடகதாரிகளையும்,  நம்பி ஒரு இனம் தன்னையே ஒப்புக்கொடுத்து போராடியதும், கொத்துக் கொத்தாக பிள்ளைகள் சாக இங்கே அதிகார பேரம் நடத்திய தலைமையை தமிழன் பெற்றதும் வரலாற்றுத் துயரம்.

தமிழகம்,இந்தியா, சர்வதேசம் என எல்லா அரசியல் திசைகளிலும் தமிழன் தனிமைப்படுத்தப்பட்டான்

இந்த நிகழ்வுகளை அரசியல் தெளிவுள்ள ஒரு சாமானியனாக, போரின் கோடூர நாட்களில் தூக்கம் தொலைத்த ஒருவனாக‌ எழுதியிருக்கிறார் தனஞ்செயன்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Eela Thamilla Padukolaikku Vaziyamaithai AArasiyal (ebook)

  • ₹40.00