• Arithalin Thee

கவிதையை சொற்களால் கட்டப்பட்ட கோட்டை என்று சொல்லலாம். அதன் இயங்குதளம் மொழி. அடுக்கப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்களுக்கப்பால் ஒளியுமிழும் ஓரு உணர்ச்சித் தளமே கவிதையை சாஸ்வதமாக்குகிறது. தன்னியல்பு, தன்னிலை, தன்வலி என உணர்ச்ச்சித் திரவியங்கள் ஒன்று கூடி பெண் நிலையில் மையம் கொள்கின்றன லாவண்யா சுந்தரராஜனின் கவிதைகளில். நட்சத்திரங்களுக்கிடையேயான இடைவெளி போல் இக்கவிதைகள் உற்பவிக்கும் மெளனம் அசலானது. மனித மனங்களை உடுருவும் தன்மையுடையது. இவ்விதமே இவர்தம் கவிதைகள் தம் சுயத்தைத் தாமே கண்டடைகின்றன. அதன் பெளதீக சாட்சியமே இத்தொகுப்பு.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Arithalin Thee

  • ₹60.00