• பரத்தை கூற்று (ebook)

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் – நம்மிடையே ஆழப்பதிந்திருக்கும் வேசிகள் குறித்த கோபமும், வெறுப்பும் எவ்வளவு தூரம் நியாயமானது, எத்தனை சதவிகிதம் நிஜமானது. யோசித்துப்பார்த்தால் வேசி என தனித்து ஓரினமும் கிடையாது. நாம் ஒவ்வொருவருமே ஏதாவதொரு கணத்தில் விபச்சாரியாக‌ நடந்து கொள்கிறோம் – மனதாலும் உடலாலும். அதிலும் குறிப்பாய்ப் பெண்ணினம் ஆதிகாலந்தொட்டு ஆணைச் சார்ந்து வாழ நேர்வதால் தன் உடலையே மூலதனமாக்கி தான் விரும்பியதை சாதித்துக் கொள்ள முயல்கிறது.

ஒதுக்கி வைத்த வேசியரின் குரல் ஓங்கி ஒலிக்கிறது கவிதைகளாய். 

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

பரத்தை கூற்று (ebook)

  • ₹20.00