• ஒரு விநாடியும் ஒரு யுகமும் (ebook)

கடந்த இருபது ஆண்டுகளாக எழுதி வரும் சத்யராஜ்குமார் ராஜேஷ்குமாரின் நெருக்கமான சீடர் என்று சொல்லலாம். விறுவிறுப்பான நடையில் எழுதும் சத்யராஜ்குமார் மனதில் நிற்கிற மாதிரி நகைச்சுவை உணர்வு இழையோட எழுதுகிற வல்லமை பெற்றவர். ஆனந்தவிகடன், சாவி, குமுதம், கலைமகள், அமுதசுரபி, கல்கி  உள்ளிட்ட பத்திரிக்கைகளில் இருபது வருடங்களாய் எழுதிய இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளிலிருந்து சலித்தெடுத்து தொகுத்தது இந்தப் புத்தகம். 

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஒரு விநாடியும் ஒரு யுகமும் (ebook)

  • ₹40.00