• Ulagil Oruvan (ebook)

ஒரு சிறுவனைக் குறித்த குறுநாவலாக விரிகிறது 'உலகில் ஒருவன்'கதை.  நினைவுகள் பதியத்தொடங்கும் பருவத்திலிருக்கும் ஒரு சிறுவனின் அனுபவங்களைச் சொல்கிறது. பொன் வண்டுகளை தீப்பெட்டிக்குள் அடைத்து வைக்கும் விளைடாட்டுக்குள் கை பிடித்த அழைக்கும் வகையில் சட்டென்று நம்மையும் உள்ளே  இழுக்கும் கதை. அரைக்கால் டவுசர் போட்ட காலத்துக்கு இழுத்துச் சென்று விடுகிறது. இக்கதையில் உணர்ச்சிப்பெருக்கைத் தூண்டும் சம்பவங்களை நேரிடையாக காணமுடியாது. ஆனால் அவை பின்னணியில் இருக்கின்றன.  வாசித்து முடிக்கையில் நினைவில் நிற்கின்றன.

கவிதை, சிறுகதை என மாறுபட்ட தளங்களில் இயங்கும் குணா கந்தசாமியின் முதல் நாவல் இது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Ulagil Oruvan (ebook)

  • ₹50.00