• Puthuman (ebook)

"நமது நிலத்தைக் காக்கும் இந்தப் போராட்டத்தில் ஒன்று நாம் வென்றாக வேண்டும் அல்லது நாம் கொல்லப்படுவோம். ஏனென்றால் தப்பித்து ஒடுவதற்கு நமக்கு இடமில்லை”

- கென் சரோ விவா.

சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கிய ஒருவரின் லௌகீக வாழ்க்கையின் சரிவையும் சமூக வாழ்க்கையில் அங்கீகரிக்கப்படாததையும் அடுத்த தலைமுறை குறித்த அவரது அக்கறை சார்ந்த செயல்பாடுகளையும் இந்த நாவல் எடுத்துக்காட்டுகிறது. சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கிவருவதன் இன்னுமொரு அடையாளம் இப்படைப்பு. சாயத்திரை நாவல், தண்ணீர் யுத்தம், குப்பை உலகம், மேக வெடிப்பு, நீர்ப்பாலை, சூழல் அறம் போன்ற கட்டுரைத் தொகுப்புகளும் அவரைச் சுற்றுச் சூழலின் அக்கறை சார்ந்த படைப்பாளியாக அடையாளம் காட்டியிருக்கின்றன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Puthuman (ebook)

  • ₹30.00


Related Products

Puthuman (ebook)

Puthuman (ebook)

"நமது நிலத்தைக் காக்கும் இந்தப் போராட்டத்தில் ஒன்று நாம் வென்றாக வேண்டும் அல்லது நாம் கொல்லப்படுவோம்..

₹30.00