• Ponniyin Selvan - Part 4 (ebook)

காலத்தைக் கடந்து நிற்கும் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத காவியம் ஆகும்.

கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.

முதல் பாகம் ebook வடிவில்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Ponniyin Selvan - Part 4 (ebook)

  • ₹7.50