• Kanganam

பெருமாள் முருகனின் நான்காவது நாவல் இது. ஒரே களத்தின் வெவ்வேறு காலங்களையும், வெவ்வேறு முகங்களையும் காட்சிப்ப்படுத்தும் இவரது நாவல்களின் வரிசையில் ‘கங்கணம்’ முக்கிய இடம்பெறுகிறது. திருமண நடைமுறைகளின் ஊடாகக் குடும்ப உறவுகள், சாதித் தொடர்புகள் முதலியவற்றைச் சம்பவங்களாகவும் மன உணர்வுச் சித்தரிப்புகளாகவும் விவரிக்கிறது இந்நாவல். முதிர்இளைஞன் ஒருவனைத் தொடர்ந்து செல்லும் இந்நாவலில் நிலத்திற்கும் பெண்ணிற்குமான குறியீட்டுத் தன்மை இயல்பாக உருவாகியுள்ளது. சமகால வாழ்வின் நிர்ப்பந்தங்களையும் தலைமுறை இடைவெளிகளையும் அளாவித் திருகலற்ற எளிமையான மொழியில் சொல்லப்பட்டுள்ளது. இதை வாசித்து முடிக்கையில் திருமணம் என்பதே ஒரு அபத்தமென உணரும் வகையிலான அனுபவத்தைத் தவிர்க்கவியலாது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Kanganam

  • ₹195.00