• Aanbaal Penbaal (ebook)

ஆண் செவ்வாய் கிரகத்தில் இருந்தும், பெண் சுக்கிரனில் இருந்தும் வந்து இந்த பூமியில் சேர்ந்து வாழ்வதாக மேற்குலகில் கூறுவார்கள். எத்தனையோ யுகங்களாக ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்ந்திருந்தாலும் ஒவ்வொரு ஆண்-பெண் உறவுமே ஒரு புதிர். பெண் விடுதலை, ஆணாதிக்கம் எல்லாம் கடந்து ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்கிறோம். 

நடை, உடை, பாவனை தொடங்கி. எதிர்பார்ப்பு நம்பிக்கை, பிடிவாதம், இயலாமை, இயல்பு, கையெழுத்து, குரல் ,சிந்தனை எல்லாவற்றிலும் இழையோடும் மெல்லிய துருவபந்தம். பொழுதுபோக்கு மட்டுமின்றி, அரசியல் விஷயங்களிலும் கணவன்களிடம் விலகி முடிவெடுத்தார்கள் மனைவிகள்.  தமிழில் இதைப் பற்றிப் பேசும் முக்கியமான நாவல் ’ஆண்பால் பெண்பால்’. பொழுதுபோக்கு, அரசியல் இரண்டிலும் தன்னிகரில்லா ஒரு வரலாற்று நாயகன் இந்த நாவலின் மையப்புள்ளியாகியிருக்கிறார் என்பது இதற்கான இன்னுமொரு சிறப்பம்சம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Aanbaal Penbaal (ebook)

  • ₹50.00