• நாலேகால் டாலர் (ebook)

பெருநகர வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தன் சிறுகதைகளில் எழுதுகிறார் ஆசிரியர். நவீன நகரில் இருக்கும் நல்லவற்றைச் சொல்லிடும் அதேவேளையில் மற்றவற்றையும் நேர்மையுடன் பதிகிறார். சிந்தனையைத் தூண்டிடும் சமூக அக்கறையுடனான இந்தச் சிறுகதைகள் பல்வேறு உத்திகளில் எழுதப்பட்டிருக்கின்றன. இந்நூற்றாண்டின் தமிழிலக்கியத்தின் மிகமுக்கிய சிறுகதைகளில் சில இத்தொகுப்பில் இருக்கின்றன என்று சொன்னால் அது சற்றும் மிகையில்லை. இந்தத் தொகுப்பு ஆசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. 2006 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் நடத்திய வருடாந்திர 'வாசிப்போம் சிங்கப்பூர்' இயக்கத்தின் recomended reading பகுதியில் சிபாரிசு செய்யப்பட்டது. 

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நாலேகால் டாலர் (ebook)

  • ₹50.00