• நகரத்திற்கு வெளியே (ebook)

இவரின் எழுத்து என்னை கவர்கிறது. பம்மாத்தற, கோணங்கித்தனமற்ற, கணக்கு வழக்கு வித்தையில்லாத, வெற்று ஆரவாரத்தை நிராகரித்த, கிளுகிளுப்பைக் காட்டி இடம் பிடிக்க எண்ணாத உண்மையை மட்டும் பாடியிருக்கிற நேர்மைதான். இதுவே இவரை இயக்கிய தளத்தில் ஒரு தகுதியான கதைக்காரராக உருவாக்குகிறது. இன்றைய வாழ்க்கையை இன்றைய மொழியில் இன்றைய மனோநிலையில் சொல்ல வாய்த்திருக்கிறது.

சு.வேணுகோபால்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நகரத்திற்கு வெளியே (ebook)

  • ₹80.00
  • ₹55.00