• மோகினி (ebook)

வ.கீராவின் பெரும்பாலான கதைகளில் ஒரு நேர்கோட்டு வாழ்க்கை இருக்கிறது. கலையும், அரசியலும் அவற்றை நெறிப்படுத்துகின்றன. கிராமம் என்றால் அழகும், பசுமையும் என்கிற கற்பிதங்கள் உடைக்கப்படுகின்றன. புதிய நெடுஞ்சாலைகளின் வரவால் சமன் குலைந்த கிராமத்திலிருந்து பதிவு செய்யப்படுகின்றன. கிராமத்திலிருந்து நகரத்திற்குப் பெயர்ந்தும், புதிய வாழ்க்கையும் பயணங்களும் அவனை மாற்றாமல் வைத்திருக்கின்றன. அவை பெண்களின் வாழ்க்கையை சரடாகக் கொண்டு புனையப்பட்டிருக்கின்றன.

ஆகவே மோகினி.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மோகினி (ebook)

  • ₹100.00
  • ₹60.00