• மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன? (ebook)

கொலஸ்டிரால் முடிவுகளை வைத்துக் கொண்டு நாம் இதய நோயாளி ஆகி விடுவோம் என்று மருத்துவ உலகின் உதவியோடு பயந்து சாகிறோம். உண்மையில் இரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலுக்கும்இதய நோய்க்கும் தொடர்பு கிடையாது. மாரடைப்பை உருவாக்குவது இரத்தக் குழாயை அடைக்கும் சிறு உறைகட்டிதான் (clot). இந்த உறை கட்டிக்கும் கொலஸ்டிராலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

உறை கட்டி என்பது உடலின் கழிவுத் தேக்கம் தான். இது எங்கிருந்து உருவாகிறது என்பதை இன்னும் ஆங்கில மருத்துவம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதயநோய்க்கும்கொலஸ்டிராலுக்கும் பயந்து நாம் கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்கிறோம்.

உண்மையில்நம் உடலில் கொழுப்புக் குறைவு ஏற்பட்டால் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து இருக்கிறது.

நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களின் சுவர் கொலஸ்டிராலால் ஆனதுதான். தினமும் பல கோடி செல்கள் சாகின்றன. பல கோடி செல்கள் பிறக்கின்றன. இவற்றின் முழுமைக்கு கொழுப்பு அவசியம். நாம் இதய நோய்க்குப் பயந்து கொழுப்பைக் குறைத்தால் நம் அடிப்படை ஆரோக்கியமே கேள்விக்குறியாகிவிடும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன? (ebook)

  • Product Code: b379
  • Availability: In Stock
  • ₹40.00