• Kanagan (ebook)

புலி வேட்டையில் துவங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும், புலிகளுக்கும் நினைவாற்றமும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாவே தெரிகிறது. 

விலங்குகளை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவிக்கும் தகப்பனை, கூட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போன போது புலி தக்க தண்டனையை வழங்கி விடுகிறது. புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி.

(சாகித்ய அகாடமி யுவ புரஷ்கார் விருது பெற்ற நாவல்)


Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Kanagan (ebook)

  • ₹50.00