• Eli

ஃபேண்டஸி வகை நாவல். கடவுள் விடும் சவாலில் ஜெயிக்க வேண்டி, பற்பல உருவம் எடுக்கிற இளைஞன் ஒருவனின் கதை. ரொம்பவுமே இலகுவான ஒரு சவால். ஆனால் அது இலகுவானதா, இல்லை வேறு என்ன ஆனது என்பதை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

சுருங்கச் சொல்லவேண்டுமென்றால் கொஞ்சம் கடினத்தமிழை விட்டுவிட்டு, ஜாலி டைப்பில் எழுதி – முடிவையும் மாற்றியிருந்தால் – சிறந்த குழந்தை நாவலாக மாறியிருக்கும் அளவுக்கு ஃபேண்டஸியான உள்ளடக்கம் கொண்டுள்ளது. பத்து பதினைந்து பக்கத்துமேல் சூடுபிடிக்கும் இந்த நாவலினை உங்கள் வசதிக்கேற்ப உங்கள் வீட்டு வாண்டுகளுக்கு நீங்கள் சொல்லிக் கொள்ளலாம். அதற்குண்டான எல்லா உட்பொருட்களும் இந்த நாவலில் உள்ளது.

Format
Format தங்களது தனிப்பட்ட pdf பிரதி / Your personalised pdf copy

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Eli

  • ₹130.00
  • ₹115.00


Related Products

Eli (ebook)

Eli (ebook)

ஃபேண்டஸி வகை நாவல். கடவுள் விடும் சவாலில் ஜெயிக்க வேண்டி, பற்பல உருவம் எடுக்கிற இளைஞன் ஒருவனின் கதை...

₹35.00