• Kasu, Panam, Dhuttu, Money (ebook)
பணம் எங்கிருந்து வருகிறது, அதை யார் அச்சிடுகிறார்கள், வங்கிகள் என்றால் என்ன, முதலீடுகள், கடன், வட்டி, லாபம், நஷ்டம், வரி, கிஸ்தி... இப்படி அனைத்தையும் தொட்டுச்சென்று உங்கள் குழந்தைகளுக்குப் பணம் சம்பந்தப்பட்ட ஓர் எளிய அறிமுகத்தை வழங்கும் சிறுவர் நூல் இது.

கோகுலம் சிறுவர் இதழில் தொடராக வெளியாகிப் பெரும் வரவேற்பைப்பெற்றது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Kasu, Panam, Dhuttu, Money (ebook)

  • ₹25.00