• Avarangadu

பெருநகரம் சார்ந்த ஒரு கிராம மனிதர்களின் இயல்பையும், வாழக்கையும்  சொல்லும் நாவல் இது. திருப்பூரைப் பற்றிய இன்னொரு நாவலாகவும் அமைந்துள்ளது. ஆற்றொழுக்காக பல அனுபவ கிளர்ச்சிகளைக் கொடுக்கிறது. நான்கு கவிதைத் தொகுதிகளைக் கடந்து ஒரே பாய்ச்சலாய் ஒரு நல்ல நாவலைக் கொடுத்திருக்கிறார்  ரத்தினமூர்த்தி..   சொல்லும் இயல்பிலும் கிராம அனுபவங்களை நேர்த்தியுடன்  பதிவு செய்திருப்பதிலும் கொங்கு படைப்புலக முன்னோடிகளின்  வரிசையில் சேர்ந்து விடுகிறார். பெரு நகரம்  பாதிக்கும் கிராம மக்களின் வாழ்க்கையையும், இடம் பெயர்ந்து வந்த மக்களையும் அடையாளம் காட்டுகிறது.  அதுவும் குடி சார்ந்த மோசமான அனுபவங்களை   சில முக்கிய கதாபாத்திரங்கள் மூலம் கோடிட்டு, குடி தரும் வசீகர உலகத்திற்கெதிராக மெல்லியக் குரலையும் எழுப்பியிருக்கிறார்.

                        - சுப்ரபாரதிமணியன்

Format
Format தங்களது தனிப்பட்ட pdf பிரதி / Your personalised pdf copy

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Avarangadu

  • ₹230.00
  • ₹210.00


Related Products

Avarangadu (ebook)

Avarangadu (ebook)

பெருநகரம் சார்ந்த ஒரு கிராம மனிதர்களின் இயல்பையும், வாழக்கையும்  சொல்லும் நாவல் இது. திருப்பூரை..

₹50.00