• Cyber Sathangal (ebook)

தினமும் ஆயிரக்கணக்கானோர் வாசிக்கும் பிரபலமான எழுத்தாளர் வா.மணிகண்டன் அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழியில் சைஃபர் கிரைம்களைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.  நம்மைச் சுற்றி நிகழும் குற்றங்களைப் பற்றிய புரிதலே அவற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான ஆரம்பம் என்ற வகையில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Cyber Sathangal (ebook)

  • ₹40.00