S. Theodore Baskaran

S. Theodore Baskaran

திரைத் துறை மற்றும் காட்டுயிர்கள் குறித்து அதிகமாக எழுதியிருக்கும் தியடோர் பாஸ்கரன் ஒரு சூழலியல் மற்றும் காட்டுயிர் ஆர்வலர். தொடர்ச்சியாக தமிழிலும், ஆங்கிலத்திலும் பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். உலகக் காட்டுயிர் நிதியத்தின் இந்தியக் கிளையின் (WWF - India) அறங்காவலர் குழுவில் இடம் பெற்றுள்ளார். காட்டுயிர் பற்றி இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தி டான்ஸ் ஆஃப் தி சாரஸ் (The Dance of the Sarus, சாரசின் நடனம்)என்னும் பெயரில் 1998இல் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

2010ம் ஆண்டு வெளிவந்த அவள் பெயர் தமிழரசி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்துள்ளார்.


Product Compare (0)


Innum Pirakatha Thalaimuraikaga

Innum Pirakatha Thalaimuraikaga

சு.தியடோர் பா‍‍ஸ்கரனின் இந்நூல் நமது சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள..

₹120.00

Showing 1 to 1 of 1 (1 Pages)