T.D. Ramakrishnan

T.D. Ramakrishnan

கேரள திருச்சூர் மாவட்டத்தில் குன்னம்குளத்திற்கு அருகிலுள்ள ஏய்யால் கிராமத்தில் பிறந்தவர். இவருடைய முதல் நாவல் ஆல்ஃபா. தமிழிலிருந்து மலையாள மொழிக்கு ஷோபா சக்தியின் ‘ம்’ நாவலை மொழியாக்கம் செய்தமைக்காக நல்லி-திசைஎட்டும் விருதும், இ.கே.திவாகரன் போத்தி நினைவு விருதும் பெற்றுள்ளார். 

இவரது ஃப்ரான்சிஸ் இட்டிக்கோரா நாவல் பெரும் புகழும், விருதுகளும் பெற்றது. 


Product Compare (0)


Francis Itty Kora

Francis Itty Kora

பல்லாயிரக்  கணக்கான பிரதிகள் விற்று எண்ணற்ற விருதுகளை வென்ற மலையாள நாவல் ‘ஃப்ரான்சிஸ் இட்டிக்கோ..

₹250.00 ₹275.00

Showing 1 to 1 of 1 (1 Pages)