Su.Venugopal

Su.Venugopal

பொள்ளாச்சியிலுள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வரும்  சு.வேணுகோபால் எழுதிய “வெண்ணிலை” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இவரது ஆட்டம், களவு போகும் புரவிகள், பால்கனிகள் முதலிய புத்தகங்கள் கவனம் பெற்றவை.


Product Compare (0)


Kalavu Pogum Puravigal

Kalavu Pogum Puravigal

சு.வேணுகோபால் சிறுகதைத் தொகுப்பு..

₹130.00

Showing 1 to 1 of 1 (1 Pages)