Shan Karuppusamy

Shan Karuppusamy

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகில் உள்ள தாளக்கரை புதூரைச் சேர்ந்த இவரது இயற்பெயர் சண்முகம். பெற்றோர் - கருப்புசாமி - பார்வதி. கட்டிடக்கலையில் பட்டமும், பல்லூடகக் கல்வியில் பட்டயம் மற்றும் முதுநிலை வணிக மேலாண்மை முடித்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப இயக்குநராகப் பணிபுரியும் இவர் தற்போது வேளச்சேரியில் வசித்து வருகிறார்.

இவர் இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தொடர்ச்சியாக இணையத்தில் அரசியல், நையாண்டி, தொழில்நுட்பம் என்று எழுதி வரும் இவர், தனது தாயின் பெயரில் பார்வதி படைப்பகம் என்ற பெயரில் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் அமைப்பு ஒன்றை நிறுவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Product Compare (0)


ஆண்ட்ராய்டின் கதை (ebook)

ஆண்ட்ராய்டின் கதை (ebook)

இன்றைய சூழலில் 78% மொபைல் பயனாளர்களின் கையில் எதோ ஒரு வடிவத்தில் ஆண்ட்ராய்டு இருக்கிறது. ஒவ்வொரு நாள..

₹50.00 ₹70.00

Showing 1 to 1 of 1 (1 Pages)