Perumal Murugan

Perumal Murugan

திருச்செங்கோட்டில் பிறந்த பெருமாள் முருகன் கோவையில் கல்வி பயின்றவர். கொங்கு வட்டார மனிதர்களின் வாழ்க்கையையும், மொழியையும் அச்சு அசலாகப் பதிவு செய்யும் மிக முக்கியமான எழுத்தாளர். கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது, கனடா இலக்கியத் தோட்ட விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். இவர் எழுதிய மாதொருபாகன் நாவல் திருச்செங்கோடு பகுதியில் சர்ச்சையை உண்டு பண்ணியது. தற்போது சென்னையில் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.


Product Compare (0)


Sathiyum Naanum

Sathiyum Naanum

சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த ச..

₹200.00

Showing 1 to 1 of 1 (1 Pages)