Peru Murugan

Peru Murugan

பெரு.முருகன் 1970 நவம்பர் மாதம் 24 ந்தேதி அன்று சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தார்.சிறுவயதிலிருந்தே கலை இலக்கியத்தில் ஆர்வங்கொண்ட இவர் நந்தனம் கலைக்கல்லூரியில் இளங்கலை முடித்தபின், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பயின்றார்.பத்து புத்தகங்களை மொழிப்பெயர்த்த இவரின் முக்கிய மொழிப்பெயர்ப்பு புத்தகங்கள் டாவின்சி கோட், மற்றும் வண்ணம் பூசிய பறவை முதலானவையாகும்.ஹால்பிரட் ஹிட்ச்காக்கின் மர்மக்கதைகள் அவரின் பல்வேறு புத்தகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  மர்ம சிறுகதைகளாகும்.ஆனந்த விகடனில் பதிக்கப்பிக்கபட்ட பின் இப்பொழுது இணைய நூலாக வந்துள்ளது.தற்பொழுது பெரு. முருகன் திருவல்லிக்கேணியில் மீன்வியாபாரம் செய்து வருகிறார்.


Product Compare (0)


ஆல்பிரட் ஹிட்ச்காக் கதைகள் (ebook)

ஆல்பிரட் ஹிட்ச்காக் கதைகள் (ebook)

உலகலாவிய அளவில் சஸ்பென்ஸ் கதைகளின் முன்னோடி என கருதப்படுபவர் ஹால்பிரட் ஹிட்ச்காக். பல்வேறு புத்தகங்க..

₹50.00

Showing 1 to 1 of 1 (1 Pages)