Pa.Raghavan

Pa.Raghavan

ல்கியில் எட்டு ஆண்டுகள் துணையாசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். அதன்பின் குமுதம் வார இதழின் துணையாசிரியராக இரண்டாண்டுகள் பணியாற்றினார். குமுதம் குழுமத்திலிருந்து ஜங்ஷன்' என்ற மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டபோது, அதன் பொறுப்பாசிரியராக இருந்தார். பின்  நியூ ஹொரைஸன் மீடியாவின் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றி விட்டு ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு, ‘வாணி ராணி’ உள்ளிட்ட சில தொலைக்காட்சித் தொடர்களுக்கும் வசனம் எழுதிப் புகழ் பெற்றவர்.


Product Compare (0)


Prabakaran: Vaazvum Maranamum

Prabakaran: Vaazvum Maranamum

பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப்..

₹100.00

Showing 1 to 1 of 1 (1 Pages)