Madhavan Srirangam

Madhavan Srirangam

இணையத்தில் தொடர்ந்து எழுதிவரும் மாதவன் ஸ்ரீரங்கம் எழுதிய 'செயற்கை நிலா' தொகுப்பு, முற்றிலும் மாறுபட்ட கதைக்களன்களை மையமாகக் கொண்டவை. பெருந்துறை பார்வதி படைப்பகம் வெளியிட்ட சிமோனிலா கிரஸ்த்ரா எனும் இவரது முதல் சிறுகதை தொகுப்பு, நாமக்கல் 'நாங்கள் இலக்கியகம் அமைப்பின் மூன்றாம் பரிசுப்பெற்றது. எழுத்தின்வழி தனி மனிதச் சிக்கல்களையும், குழப்பங்களையும் கடந்துவிட முயலும் முயற்சியே மாதவனின் படைப்புகளாக வெளிப்படுகின்றன. 


Product Compare (0)


செயற்கை நிலா (ebook)

செயற்கை நிலா (ebook)

இணையத்தில் தொடர்ந்து எழுதிவரும் மாதவன் ஸ்ரீரங்கம் எழுதிய இக்குறுங்கதைகளின் தொகுப்பு, முற்றிலும் மாறு..

₹40.00

Showing 1 to 1 of 1 (1 Pages)