La.Sa.Ramamrutham

La.Sa.Ramamrutham

லா.ச. ரா  என இலக்கிய உலகில் அறியப்படும் லா.ச. ராமாமிர்தம் கடந்த நூற்றாண்டின் முக்கியமான மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவர். 

லா.ச.ரா. எழுதிய காலத்தில் உயரிய நவீனத் தமிழ்ப் ப்டைப்பிலக்கியம் புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமனியன், கு.ப.ராஜகோபாலன் என்று ஒரு அணியும், கல்கி, ஜெயகாந்தன், விந்தன் என்றொரு அணியுமாக இருந்தது. இரண்டிலும் அடங்காது லா.ச.ரா. ஒரு தனிப்பாதையில் எழுதினார்.

லால்குடியில் பிறந்த அவருக்கு 1989-ல் "சாகித்ய அகாதெமி விருது" பெற்றுத் தந்த சுயசரிதை "சிந்தாநதி" தினமணி கதிரில் தொடராக வந்தது.


There are no products to list in this category.