Lakshmi Saravanakumar

Lakshmi Saravanakumar

சிறுகதைகள் மற்றும் நாவல் உலகில் கவனிக்கத்தக்க இளம் எழுத்தாளர் லக்‌ஷ்மி சரவணகுமார்.  இவரது சிறுகதைத் தொகுப்பு ’மயான காண்டம்’ விகடன் விருது பெற்றது. வட சென்னை மனிதர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதிய ’உப்பு நாய்கள்’ நாவல் சுஜாதா விருது பெற்றது. இவரது கானகன் நாவல் சாகித்ய அகாடமி யுவபுரஷ்கார் விருது பெற்றது

 திரைப்பட உதவி இயக்குனராகவும் பணியாற்றும் லஷ்மி சரவணகுமார் தனியாக திரைப்படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


Product Compare (0)


Mayana Kandam (ebook)

Mayana Kandam (ebook)

விகடன் விருது பெற்ற லஷ்மி சரவணகுமாரின் சிறுகதைத் தொகுப்பு தற்போது ebook வடிவில்..

₹50.00

Neelapadam (ebook)

Neelapadam (ebook)

நடிகைகள் நமக்கெல்லாம் போகப் பொருள். ஆனால் ரத்தமும், சதையுமான அவர்களது வாழ்க்கையைப் படம் பிடிக்கிறது ..

₹50.00

Uppu Naygal (ebook)

Uppu Naygal (ebook)

இத்தகைய நவீன வாழ்வின் பரிமாணாங்களை ஜெயகாந்தனிடமோ, நாகராஜனிடமோ காணமுடியாது. குற்றம் உடலரசியல் பின்புல..

₹50.00

Kanagan (ebook)

Kanagan (ebook)

புலி வேட்டையில் துவங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும், புலிகளுக்கும் நினைவ..

₹50.00

Showing 1 to 4 of 4 (1 Pages)