• Konjam Kasu Konjam Kalvi (ebook)

நல்ல மார்க் எடுத்தால் நல்ல காலேஜில் சீட் கிடைக்கும். நல்ல காலேஜில் சீட் கிடைத்தால் நல்ல வேலை கிடைத்து செட்டில் ஆகி விடலாம்.

இப்படித்தான் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இதனோடு ‘அதிக ஃபீஸ் வாங்கும் நல்ல தனியார் பள்ளியில் படித்தால் நல்ல மார்க் வாங்கலாம்’ என்று கூடுதலாக சொல்லி மிடில் கிளாஸ் மக்களின் பலவீனத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவர்களது வருவாயில் பெரும்பகுதியை உறிஞ்சுகிறார்கள் கல்விக் கொள்ளையர்கள் .

ஆனால் உண்மையில் ஏட்டுக் கல்வியை விட அனுபவக் கல்வியே மனிதனைப் பக்குவப்ப்படுத்தி மேம்பட வைக்கிறது என்பதை பணம் கொழிக்கும் திருப்பூரில் தனக்குக் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு எழுதியிருக்கிறார் ஜோதிஜி.

வாழ்வியலை அரசியல், சமுதாய மற்றும் பொருளாதாரக் காரணிகளோடு பிணைந்த அனுபவமாக அணுகுகிறது இந்நூல்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Konjam Kasu Konjam Kalvi (ebook)

  • ₹50.00