• Kadakka Mudiyatha Kalam (ebook)

சுமார் ஆறு ஆண்டுகளின் வெவ்வேறு காலச்சூழலில் எழுதப்பட்ட ம.நவீனின் பத்திகள் மீண்டும் மீண்டும் மனிதர்கள் குறித்தும் மனிதம் குறித்தும் பேச முயற்சி செய்கின்றன. எழுத்துக்களின் இடைவெளிகளில் புதைந்துள்ள மெளனத்தி வழி வாழ்வின் சிக்கலான பகுதிகளுக்குள் புகுந்து பயணிக்கின்றது. அப்பயணங்கள் இலக்கில்லாததாய் இருப்பதே அதன் ஆழத்தைக் கூட்டுகின்றது.

Format
Format தங்களது தனிப்பட்ட pdf பிரதி / Your personalised pdf copy

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Kadakka Mudiyatha Kalam (ebook)

  • ₹30.00