• Iruttilirunthu Velicham

”என் வாழ்க்கையில் சினிமா பெரும்பங்கு பெற்றது. நானே ஒரு சினிமா தயாரிப்புக் கூடத்​தில் பல ஆண்டுகள் பணிபுரிய நேராதிருந்தால், இத்தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள் சாத்தியமாகி இருக்​காது. இவற்றிலுள்ள தகவல்கள் அதிகம் அறியப்படாதவை. இந்த நூலே அதிகம் அறியப்படாதவை பற்றித்தான்” என்கிறார் தனது இளமைக் காலத்தை எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி ஸ்டுடியோவில் கழித்த அசோகமித்திரன். 

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Iruttilirunthu Velicham

  • ₹240.00