C.Saravanakarthikeyan

C.Saravanakarthikeyan

சி.சரவணகார்த்திகேயன் (1984) சென்னை அண்ணா பல்கலைக்க‌ழகத்தில் கணிப்பொறியியல் படித்து, தற்போது பெங்களூரில் தனியார் நிறுவனமொன்றில் மென்பொருளாளராகப் பணியாற்றி வருகிறார். இந்திய நிலவாராய்ச்சித்திட்டம் பற்றிய‌ சந்திரயான் (கிழக்கு பதிப்பகம்) இவரது முதல் புத்தக‌ம். சாரு நிவேதிதாவுடனான இவரது விவாதங்கள் தாந்தேயின் சிறுத்தை (உயிர்மை பதிப்பகம்) நூலில் இடம் பெற்றிருக்கின்றன‌. ஆனந்த விகடன், குங்குமம், அகநாழிகை, அதிகாலை.காம் ஆகியவற்றில் இவர் படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் (www.writercsk.com) பதிவெழுதி வருகிறார். பரத்தை கூற்று இவரது முதல் கவிதைத்தொகுப்பு.


Product Compare (0)


பரத்தை கூற்று (ebook)

பரத்தை கூற்று (ebook)

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் – நம்மிடையே ஆழப்பதிந்திருக்கும் வேசிகள் குறித்த கோபமும், வெறுப்பும் எவ்வ..

₹20.00

Showing 1 to 1 of 1 (1 Pages)