மழையின்மை, மணல் சுரண்டப்பட்ட அமராவதி
ஆறு, சென்ற தலைமுறையில் நீரோடும் வீதியாகக் கிடந்த ஊரில் படிப்படியாகக் கைவிடப்படும் விவசாயம், இன்னும் கைவிடப்படாத சாதி,
விவசாயத்தை அண்டி வாழ்ந்த பிற தொழிலாளர்கள் குருவிக் கூட்டைப் போல கலைத்து வீசப்பட்டமை,
பெண் கிடைக்காமல் திண்டாடும் குடியானவ இளைஞர்கள், காதுக்கு இதமான கொங்கு மொழி, இதையெல்லாம்
இணைக்கும் மைய இழையாக காமமும், காமம் சார்ந்த உறவுகளுமாக விரிகிறது ஆத்துக்கால் பண்ணையம்.
Format | |
Format | தங்களது தனிப்பட்ட pdf பிரதி / Your personalised pdf copy |
Athukal Pannaiyam (ebook)
- Publisher: Leemeer Publishers & Distributors
- Product Code: b17
- Availability: In Stock
-
₹50.00