• ஆண்ட்ராய்டின் கதை (ebook)

இன்றைய சூழலில் 78% மொபைல் பயனாளர்களின் கையில் எதோ ஒரு வடிவத்தில் ஆண்ட்ராய்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் 15 இலட்சம் புதிய பயனாளர்களைப் பெறுகிறது. இது ஒரு பெருவெடிப்பைப் போன்ற அசுர வளர்ச்சி. இந்தியாவின் மக்கள் தொகை கூட ஒரு நாளில் 42,000 மட்டுமே கூடுகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஆண்டிராய்டு ஓர் இலவச மென்பொருள் என்பதுதான். இலவசங்கள் ஆட்சியைப் பிடிப்பது எல்லா இடங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஆண்ட்ராய்டின் கதை (ebook)

  • ₹70.00
  • ₹50.00