Offers

WELCOME OFFER:

Leemeer தளத்தில் ஆர்டர் செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ரூ 50 மதிப்புள்ள ebook இலவசமாக வழங்கி வரவேற்பதில் மகிழ்கிறோம். இதற்கு நீங்கள் உங்கள் ஆர்டர் மதிப்பு ரூ 51 க்கு மேல் இருக்க வேண்டும். அதில் நீங்கள் இலவசமாகப் பெற விரும்பும் ebook ஒன்றையும் சேர்த்து Shopping Cart இல் சேர்க்கவும். பிறகு ‘View Cart’  பகுதியில் WELCOM  என்ற கூப்பனைப் பயன்படுத்தவும்.


BOOKFAIR OFFER:

2017 ஜனவரி 6 முதல் 18 வரை நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு ரூ 350 அல்லது அதற்கு மேல் மின்னூல் வாங்குவோருக்கு ரூ 100 தள்ளுபடி வழங்கி வரவேற்பதில் மகிழ்கிறோம்.  இதற்கு உங்கள் ஆர்டர் மதிப்பு ரூ 350 க்கு மேல் இருக்க வேண்டும்.  பிறகு ‘View Cart’  பகுதியில்  FAIR17 என்ற கூப்பனைப் பயன்படுத்தவும்.


There are no products to list in this category.